Manamaasu theerum aruvinaiyum saaraa ++ Mudhal Thiruvandhadhi Pasuraarthangal Series – 2022-Aippasi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
குணம் கொள்ளும்
மனமாசு தீரும் அருவினையும் சாரா.. தமருகந்த ஆழியானாம்
என்னும் தலைப்பில்,
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**கவிஞர் போரேறு .. ஆதி கவி யார்?
**ஆழ்வார் நெஞ்சுக்கு உபதேசம்
**கேசவன்
**மித்ர பாவேன…
**ந கஸ்சித் ந பராத்யதி
**தனம் என்றால் என்ன?
**ரக்ஷகத்வம்.. Definition
**தமருகந்த.. மாமுனிகள் உரை
**அவன் வகுத்ததுச் செய்யாதொழியுமோ!
**அவன் வகுத்தது என்ன?
**நஞ்சீயர், எம்பெருமானார் .. ஐதீஹ்யங்கள்

பொன்னாழிக்கையான் திறனுரையே சிந்தித்திருப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள: 27 | 13-11-2022

Leave a Reply