Thazhumbu .. (Muthal Thiruvandhadhi Series – 2022 Aippasi Upanyasangal)

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*தழும்பு
என்னும் தலைப்பில். –
ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**முப்புரியூட்டிய நட்சத்திரம்
**நான் மட்டுமோ அறிந்தேன்!
**உலகெல்லாம் அறிந்தது
**தழும்பு க்ருஷ்ணா அவதாரத்தில் மட்டுமா?
*ஸ்ரீ ராமனின் தழும்பு
*க்ருஷ்ண அவதாரத்தின் தழும்பு
*ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரத்தில் தழும்பு
**கையும் களவுமாக மாட்டிக்கொண்டானா அல்லது பாத்திரங்களை உருட்டினானா?
**ஓவென்று அழக்கூட முடியவில்லையே!

தாமோதரனின் ஆஸ்ரித வாத்ஸல்யத்தை அனுபவிப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் ௵, ஐப்பசி ௴, நாள்: 21 | 07-11-2022

Leave a Reply