Gopala Vimsati Part3…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்

கோபால விம்ஸதி – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கொமண்டூர் இளையவில்லி மணியரங்கன் ஸ்வாமி (Sri U Ve K E B Rangarajan Swami) வழங்குகிறார்.

மூன்றாம் பகுதியில்

**ஹரித்ராநதியில் க்ரீடை
**ஒரு காதில் தோடு ஒரு காதில் குண்டலம் அணிவதன் காரணம் என்ன?
**திருவாபரண அழகு.. பல்கலன் சோபை
**பல ஸ்ருதி இல்லை ஆனால் உண்டு

ஸ்ரீ ருக்மிணி ஸத்யபாமை ஸமேத ஸ்ரீ ராஜகோபாலன்
ஸ்வயம்பு விமானத்தில் இருக்கும் அழகை, ஸ்ரீ மாமுனிகள் ஸ்லோகங்கள் கொண்டு அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-ஐப்பசி-30 |
16-Nov-2021

Leave a Reply