Thanks Note to Upanyasakargal {Plava-Aippasi-Month}

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ப்லவ – ஐப்பசி மாதம் உபன்யாசங்கள் அளித்த *மஹநீயர்களுக்கு*
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினரின் *க்ருதஜ்ஞதைகளை* தெரிவிக்கிறார்
.. *ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*

அடியேன் ராமானுஜ தாசன் 🙏
ப்லவ-கார்த்திகை-01 |
17 November, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ஐப்பசியில் அனுபவித்த அனுபவங்களுக்கு வார்த்தை இல்லை ஸ்வாமி புகழ! அனைவரும் கேட்டு உஜ்ஜீவிப்பதற்கு உண்டான மகத்தான கைங்கர்யம் ஸ்வாமி! தேவரீர் இருவரின் திருவடிகளுக்கு அநேக நமஸ்காரங்கள் ! மேலும் மேலும் தொடரவேண்டும் இந்த கைங்கர்யம் ஸ்வாமி! அடியேன் 🙏🙏

Leave a Reply