Gopala Vimsati – Part 2 …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்த கோபால விம்ஸதி – வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கொமண்டூர் இளையவில்லி மணியரங்கன் ஸ்வாமி (Sri U Ve K E B Rangarajan Swami).

இரண்டாம் பகுதியில்

**முதல் இரண்டு ஸ்லோகங்கள் மூல உத்ஸவ எம்பெருமான்கள் மங்களாஸாசனம்
*மேலிரண்டு ஸ்லோகங்கள் தாயாரையும் மங்களாஸாசனம்
**செங்கமலவில்லித் தாயார் திருக்கல்யாண வைபவம்
**காண வந்த சோழனோபாதி
**கோவிந்த பட்டாபிஷேகம்
**பண்டவன் செய்த க்ரீடை அனுபவம்
*ஸ்ரீ வேணுகோபாலன்
**32
**விஜயசாரதி.. ஸ்வாமியின் வடமொழி பாண்டித்யம்
**வஸ்திராபரண லீலை
**ஆயிர நாழி நெய் கவர்ந்தது
**கோபாலன்

சம்பகாரண்ய க்ஷேத்ரத்தில் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை கோபால விம்ஸதி கொண்டு அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-ஐப்பசி-28 |
14-Nov-2021

Leave a Reply