Sree Gajendhira Moksham …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

ஆடி கருட விசேஷ வைபவத் தொடரில் –
ஸ்ரீ கஜேந்திர மோக்‌ஷம்.. ஆழ்வார்கள் அனுபவம் உரை கொண்டு ஒரு பார்வை – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி – வழங்குகிறார்.

முதல் பகுதியில்,
**ஹரி ஹரி
**யானை எங்கெங்கு எதற்காக அலைந்தது
**இந்தக் குளம் எங்கு உள்ளது?
“*”காலில் கதுவப்பட்ட யானைக்கு புண் எங்கே? ஏன்?
**எத்தனை காலம் யானை முதலை மோதல்
**ஆதி மூலமா?
நாராயணா! ஓ! மணிவண்ணவா?

மணிநீர்ச்சுனை வளர்ந்த மாமுதலை கொன்ற சரித்திரம் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 16 | Date 01 Aug 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஆழ்வார்களின் பலப்பாசுரங்களால், ஸ்ரீகஜேந்திராழ்வானை ரட்சித்த வைபவங்களை, மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்! அடியேன் 🙏🙏

  2. எம்பெருமான் ஸ்ரீகஜேந்த்ராழ்வானை இரட்சித்த வைபவங்களை ஆழ்வார்களது எண்ணற்ற பாசுரங்களும் அவற்றின் வியாக்யான ஸ்ரீஸுக்திகளும் கொண்டு அதியற்புதமான அனுபவங்களை உதாகரித்த ஸ்ரீ உ.வே.தேவராஜன் ஸ்வாமிக்கு (in Part 1) அடியோங்களது ப்ரணாமங்களும், க்ருதஞதைகளும்🙏🙏🙏

    To Listen Part-2 of today.
    ============
    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

Leave a Reply to veeraragvenCancel reply