Gajendhira Moksham .. Part 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

ஆடி கருட விசேஷம் வைபவத் தொடரில் –
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம்.. புராண இதிஹாச ஸ்தோத்திரங்களிலிருந்து ஒரு பார்வை – வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி

இதில்,

**துஸ்வப்பனத்தைத் தவிர்ப்பது எப்படி??
**ஸ்ரீமான்
**ஸ்ரீ கஜேந்திராழ்வான், முதலை யார்?
**வாரணம் காரணம் நாரணம்
**வேது கொடுத்தல்
**என்ன பயம்?
**அழகனார்
**ஸங்கல்பத்தினால் ஏனில்லை?
**வேகத்துக்கும் பதற்றத்துக்கும் நமஸ்காரம்
**மேக கோஷம் போன்றது எது?
**நான் இல்லை நான் இல்லை நாங்கள் இல்லை

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமனைப் பணிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 17 | Date 02 Aug 2021 ||

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீகஜேந்திர மோக்ஷம், புராண இதிகாசங்கள், ஆச்சாரியர்களின் ஸ்ரீசூக்திகளிலிருந்து, பல திருநாமங்களுக்கு, உயர்ந்த அர்த்த விசேஷங்களை, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள்! பாக்கியம்!நமஸ்காரம் 🙏🙏

  2. Adhi arpudhamana 2-parts anubhavam of Sri Gajendra Moksham through Ithihasa puranams and Azhwar Acharyar’s Srisookthis. Dhanyosmi Swami. Adiyen🙏

  3. ஸ்ரீவிஷ்ணுதர்மம், ஸ்ரீபராசரபட்டர் அருளிய ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் ஆகியவை கொண்டு ஸ்ரீகஜேந்திர மோட்சம் – Part 2 – வைபவங்களை அதியற்புதமாக உரைத்துள்ள ஸ்ரீ உ.வே.தேவராஜன் ஸ்வாமிக்கு அடியோங்களுடைய ப்ரணாமங்களும், க்ருதஞதைகளும்.
    ============
    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

Leave a Reply