Poochchoottal .. Periyazhvar Thirumozhi Anubavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பூச்சூட்டல்  –  பாசுரங்களை, இசை வடிவில் வழங்குகிறார் தேவகானத்தைச் சேர்ந்த அடியவர்.

இதை பூருவாசாரியர்களின் உரை கொண்டு மூன்று பகுதிகளாக வழங்குகிறார் –
விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன்

முதல் பகுதியில்

**பல்லிலே பட்டுத் தெறித்தார் போல்
**கண்ணன் என்னும் கடலிலே அவபிரதம் குடைந்தாடினார் பெரியாழ்வார்
**அருமருந்து, தேன்
**பற்றாதார் சிரிக்க
**பானையில் பாலைப் பருகியதற்கு யசோதை வருந்தியதேன்?
**கருவுடை மேகங்கள் உருவுடையாய்

திருவுடையாள் மணவாளன் செண்பக மல்லி சூடுவதை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 21 |
Dated 05 July, 2021 ||

One comment

  1. அடியேன்! அர்த்த விசேஷங்கள் நிறைந்த பதிவு! அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ! நமஸ்காரம்!🙏🙏

Leave a Reply