Thiruppallaandil Aisvarthyaarththigal .. Second Part ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*திருப்பல்லாண்டில் ஐஸ்வர்யார்த்திகள்*
என்னும் தலைப்பில் – வழங்குகிறார் –
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி*

*இரண்டாம் பகுதியில்*

**நல்லதோர் சோறு எது?
**நியதமும் அத்தாணிச் சேவகம்
**அடைக்காய் தானே கொடுப்பது?
**நல்லதோர் சாந்தம் எது?
**அல்வழக்கு
**சாத்வீக அஹங்காரம்

பலவகையாலும் பவித்திரனைப் பல்லாண்டு பாட வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 19 |
Dated 03 July, 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! திருப்பல்லாண்டு பாசுரங்கள் , 5, 8, மற்றும் 11 க்கு, ஐஸ்வர்யார்த்திகள் என்று, அதிஅற்புதமாக விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்! மேலும், ஸ்ரீராமபிரானின் வைபவங்களையும், ஸ்ரீகிருஷ்ணனின் சேஷ்டிதங்களையும் நல்லனுபவமாக தந்துள்ளீர்கள் ஸ்வாமி!அடியேன் 🙏🙏

  2. ஸ்ரீ
    ஜீயர் திருவடிகளே சரணம்
    அத்புதமாக அழகாக அனைவரும் அந்வயித்து இன்புற அமைந்த சொற்பெருக்கு. அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும் 🙏

Leave a Reply