PeriyAzhvArin aboorvap padhap prayogangal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*பெரியாழ்வாரின் அபூர்வ பதப் ப்ரயோகங்கள்* வழங்குபவர்
*ஸ்ரீ உ வே TCA வேங்கடேசன் ஸ்வாமி*

இதில் :

*ஒரோரு பத்திலிருந்து ஒரு பதம்
*மருங்கு.. பல பொருள்கள்
*ஏன் மிடுக்கில்லை?.
*அவலை.. பல அர்த்தங்கள்
**குறும்பறுத்த நம்பி.. திருவேங்கடையான் அலவலை வெளியிட்டானோ!
**புள்ளுவம்
*புரவி முகம், சழக்கு

ஒப்பிலாத் தண்தமிழ் நூலில், சில பதங்கள் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 17 |
Dated 01 July, 2021 ||

One comment

  1. அடியேன் ஸ்வாமி! பெரியாழ்வாரின் பதப் பிரயோகங்கள் அபூர்வமான விஷயங்கள், மேலும், தண்டமிழ் நூல் விளக்கங்கள் அருமை! அடியேன் 🙏🙏

Leave a Reply