Thiruppallaandil Kaivalyaarththigal .. Part Two

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*திருப்பல்லாண்டில் கைவல்யார்த்திகள்*
என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே வகுளாபரனன் ஸ்வாமி* வழங்குகிறார்.

*இரண்டாம் பகுதியில்*

**யாரை உள்ளே விடலாம்?
**தேஜஸ் பதார்த்தங்களைவிட, ஒளிபொருந்திய ஸ்ரீ ஸுதர்ஸனாழ்வான்
**சுழற்றிய ஆழி வல்லான்
**உன்னாலே நான் கெட்டேன்
** அடியோம்.. எழுத்துப்பட்ட அந்நாளே !
**க்ருஷ்ணாவதாரத்தில் ஆழ்வார்களுக்குப் பரிவு ஏன்?

திருமதுரையுள் சிலை குனித்து, ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனுக்குப் பல்லாண்டு கூறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 16 |
Dated 30 June 2021 ||

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திருப்பல்லாண்டு பாசுரம் 7லும், 10 லும், கைவல்யார்த்திகள் பற்றின விளக்கங்கள், மேலும், ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம், ஸ்வாமி பட்டர் நிர்வாகம் என்று அருமையாக சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் 🙏🙏

Leave a Reply