Sarva Vyaabagathvam .. AH221 Emberuman Thirukkalyaana Gunagnal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைகாசி விசாக மஹோத்ஸவ்த் தொடரில் – திருவாய்மொழியில் ஓரோரு பத்தில் ஒரு கல்யாணகுணங்கள். மூன்றாம் பத்தில்,
ஸர்வ வ்யாபகத்வம் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் பாலாஜி ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**எம்பெருமானுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மை
**எங்கெல்லாம் நிறைந்திருக்கிறான்?
**எங்கும் நிறைந்திருப்பதால் ஐம்புலன்களால் உணர்தல் இயலுமா?
**எங்கும் நிறைந்திருக்கும் தன்மையால் எம்பெருமானுக்குத் தோஷம் தட்டுமா?

“தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமான வளரொளி ஈசனை” ஆஸ்ரயிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 09 |
Dated 23 May 2021

2 comments

  1. Sarva Vyapagathvam but can’t see by Indriyam. Emberumanin Adiyarkal Thiruvadikale Saranam 🙏.

Leave a Reply