Niyanthruthvam .. Emberumanin Thirukkalyaana Guanngal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் — திருவாய்மொழியில் ஓரோரு பத்தில் எம்பெருமானின் ஓரோரு கல்யாண குணங்கள் .நாலாம் பத்தில் – 
நியந்த்ருத்வம் – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**எது வித்தை?
**ஆகாச வ்யாப்திக்கும் எம்பெருமான் வ்யாப்திக்கும் உள்ள வ்யாவ்ருத்தி
* *ஈசன்
நியந்தா ரக்ஷகன்
**எங்கிருந்து ஆட்சி?
**என்னதாவி மேலையாய்…
ஏர் கொள் ஏழுலகமும்

வ்யாப்தி நிறம் பெற, வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை போற்றுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 11 |
Dated 25 May 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! எம்பெருமானின் , ‘நியந்த்ருத்வம் ‘என்னும் திருக்கல்யாண குணங்களை, திருவாய்மொழி 4 ஆம் பத்தில், அற்புதமாக விண்ணப்பித்துள்ளீர்கள்! அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி!

Leave a Reply