Kaaranathvam .. Emberumaanin Thirukkalyaana Gunangal..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவத் தொடரில் — ஓரோரு ‘திருவாய்மொழியில் எம்பெருமானின் கல்யாணகுணங்கள்’ – இரண்டாம் பத்தில் –
காரணத்வம் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**காரணங்கள் மூன்று வகை
**மூன்று வித காரணமாக இருக்கிறான் எம்பெருமான்
**மூன்று வித சேதன, அசேதனத்துக்கு மூன்று விதமான காரணம்
**நித்ய விபூதி, லீலா விபூதிக்கு நிமித்த, உபாதான, ஸஹகாரிக காரணம்
**காரணத்வத்தைச் சொல்லும் காரணம் என்ன?

ஆதியாம் சோதி, வேர்.. முதல்… வித்து
திருவாய்மொழியில் ப்ரெதிபாதிக்கும் காரணணை ஆஸ்ரயிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 07 |
Dated 21 May 2021

Leave a Reply