Parathvam .. Thiruvaimozhi Mudhal Paththu …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவத் தொடரில் –
திருவாய்மொழியில் பத்துக்கள் தோறும் எம்பெருமானுடைய குணங்கள் –
பரத்வம் என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**திராவிட வேதம் தமிழ் மொழிபெயர்ப்பா?
** முதல் பத்தில் எம்பெருமானுடைய குணம்
ப்ரெதிபாதிப்பது
பரத்வம்
**ஒத்தார் மிக்கார் இல்லாதவன்
**எல்லோருக்கும் எல்லாவாற்றுக்கும் காரணம்
*உட்புகுந்து நியமித்தல்
**ஸ்வாமியாய் இருத்தல்
**அமர்ரகளுக்கு நாயகன் நியந்தா
**உபய விபூதி நாதத்வம்
**அவையுள் தனிமுதல்

முதல் பத்தில் எம்பெருமானுடைய மேன்மையை ஆழ்வார் அருளிச்செய்வதைக் கேட்டு, உயர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 05 |
Dated 19 May 2021

4 comments

Leave a Reply