Vaikasi (plava year) Upanyasangal Announcement

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ப்லவ வருட வைகாசி மாத ஆழ்வார், ஆசார்யர்கள் திருநட்சத்திர வைபவங்கள், அனுபவமாக – ‘‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினர்’ சார்பாக அளிக்கவிருக்கும் ஒலிப்பதிவுகளைப் பற்றிய முன்னுரை – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

அடியேன் ராமானுஜ தாசன் ..
திருமெய்யம் சுந்தரராமன்
ப்லவ – வைகாச03 |
Dated 17 May 2021

Leave a Reply