Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan
ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. பங்குனி பிரமோத்ஸ வம் பதினெட்டாம் திருநாள் இரவு புஷ்பயாகம் ஸப்தாவர்ணம் த்வஜாஅவரோஹணம்
கமலா சரணாம்போஜ கௌஸ்துபாங்கித வக்ஷஸே
கல்யாண குணபூர்ணாய சம்பகேசாய மங்களம்
ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே!
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்!!