ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவரமுனயே நம:
ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவத் தொடரில்
*ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்…பகுதி 17*
வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி*
இதில்
**விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும்
**எம்பெருமானார் ஸம்பந்தம் இருந்தும் இத்தாபம் தகுமோ!
**பந்த மோக்ஷ காரணம் மனசு
**ம்ருத்யுவே அதிதி
ஆழ்வானின் தாபத்தின் வெளிப்பாட்டைக் கேட்டு உருகுவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி, பங்குனி 09
March 22, 2021