Sree Vaikunta Sthavam 4 .. Swami Koorathazhvan Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த –
ஸ்ரீ வைகுந்த ஸ்தவம்.. 3 வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி

இதில்

**துயரறு சுடரடி
**தத்வதர்ஸிகளின் தலைவர் ஆழ்வார்
**கர்மம் கைங்கர்யத்தில் புகும்

எம்பெருமானின் முடிவில்லதோர் எழில் அனுவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 14
Dated 26-02-2021

Leave a Reply