Endru Kolo! Kalikkum Naal .. Kulasekarap Perumal Anubhavam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸத்தை உத்தேஸித்து, என்று கொலோ! களிக்கும் நாள் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**திருவரங்கத்தின் பால் மிகுந்த பாரிப்பு, ஆர்த்தி
**இங்கேயே ஆசைப்படுதல்
**கோமளம்
**துதங்கள்
**உமிழ்ந்த செந்தீ
**மணத்தூணைப் பற்றுவது ஏன்?

ஸ்ரீ குலசேகரப் பெருமாளின் திருவரங்க அனுபவ பாரிப்பைக் கேட்டு களிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 14
Dated 26-02-2021

One comment

Leave a Reply