INNAMUDHAM OOTTUM MUDIVENDHAR SIGAMANI …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸத்தை உத்தேஸித்து, இன்னமுதம் ஊட்டும் முடிவேந்தர் சிகாமணி – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமெய்யம் வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ மணக்கால் நம்பியும் அருளிச்செய்த தனியன்கள்
**ஸ்வாமி எம்பெருமானாருக்கும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளுக்கும் உள்ள ஸாம்யம்
**கிளி என்பது யாரை? இன்னமுது என்பது என்ன?
**பரவஸ்துவிடம் அன்பு செலுத்துவோர் பரவஸ்து கொள்ளார்
**மூவேந்தர் ஆழ்வார்

“பெருமாள் திருமொழி தனியன்” கொண்டு ஆழ்வார் ப்ரபாவம் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 13
Dated 25-02-2021

One comment

  1. Adiyen. Athi Arpudham. Swami vyakhyanathai varishithu vittar within a short time. Beautiful linking of RNA for the first thaniyan. Adiyongal bhagyam to listen.
    Adiyen🙏

Leave a Reply