Koneri Vazhum Kurugu .. Sri Kulasekarap Perumal Anubhavam…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸவத் தொடரில் – கோனேரி வாழும் குருகு என்னும் தலைப்பில் – வழங்குகிறார்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி

இதில்,
**குலசேகர ஆழ்வாருக்கு குலசேகரப் பெருமாள் பெயர்க் காரணம்
**தேஹம் சரீரம் வேறுபாடு
**ஆர்த்தப் ப்ரபதன்
**யான் வேண்டேன் /
**எது வேண்டும்

குருகாய் பிறக்க பாரிக்கும் ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருமொழி பாசுரம் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 15
Dated 27-02-2021

One comment

Leave a Reply