SriVaikunta Sthavam Avatharikai … Swami Koorathazhvan Anubhavam …

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக, – *ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் – அவதாரிகை* – தலைப்பில் – *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

**எம்பெருமானாருக்கு உசாத்துணை

**வஞ்ச முக்குறம்பு அற்றவர்

**ஆழ்வான் எம்பெருமானுக்கு தகப்பனாரா? ஆளவந்தாரா?

**ஆழ்வானின் மேதா விலாஸம்

**ஆழ்வார்களின் அருளிச்செயலின் ஸாரார்த்தங்கள் பஞ்ச ஸ்தவங்களிலே

**வானிளவரசு

உபய விபூதி நாதன்  நித்ய விபூதி அனுபவம் பெறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ –  07

Dated   19-02-2021

Leave a Reply