ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக, – *ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் 1* – தலைப்பில் – *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**எம்பெருமான் ஒருவனுக்கே பரத்வம் காரணத்வம், நியந்த்ருத்வம் பொருந்தும்
**நாமும் சூரிய வம்ஸமே!
**எம்பெருமானார் ஒருவரால்தான் ஸத்தை
**உடையவர்
**பிரமகுரு எம்பெருமானாரே!
ஸ்ரீவைகுந்த ஸ்தவத்தில் தொடக்கத்தில் எம்பெருமானார் ப்ரபாவம் அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 08
Dated 20-02-2021