ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ ஆழ்வார் ஆசார்யர் அனுபவமாக
*வாழ்வும் வாக்கும் நூலில் விவரித்த நிர்வாஹங்கள் 543, 589* வழங்குகிறார்.
*ஸ்ரீ உ வே வேங்கடேசன் கிடாம்பி ஸ்வாமி*
இதில்,
**வீடு தரும் நின்று நின்றே (543)
**காப்பரார் .. மித்ரபாவந .. திருவாய்மொழி (5-1-1-) ஈடு வ்யாக்யானம் – ஸ்ரீராமாயணச்லோகம் ஒன்றுக்கு எம்பார் அருளிச்செய்த வார்த்தை.
கேட்டு ஆனந்திப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 05 – Dated 17-02-2021