ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநட்சத்திர மஹோத்ஸவம். ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக *அதிமானுஷ ஸ்தவம்* – நான்காவது பகுதி – ஸ்லோகங்கள் 34 TO 61
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**கண்ணனுக்கு கம்ஸ பயமா
**வெண்ணெய் களவு கண்டது ஏன்?
**கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்
**ஒரு சுற்றுக்கு வந்தது ஒன்பது சுற்று ஆனது எப்படி?
**ஆழ்வான் பாரித்த பிறப்புக்கள்
*புண்ணியம் பாபம் என்றால் என்ன?
ஸ்வாமி கூரத்தாழ்வான் கண்ணுடைய சேஷ்டிதங்களை அனுபவித்ததும், நமக்குப் ப்ரதிநிதியாக நைச்சியம் பாவித்த அதிமானுஷ ஸ்தவம் அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 04
Dated 16-02-2021
Excellent anubhavams. Really blessed to listen to these. Swami reminded of adiyen’s asmath Acharyan’s, Sri U Ve. Elayavilli Boovarahachar Swami’s upanyasam on the same topic.
Adiyen dasi.
Thank you for posting these excellent upanyasams on Athimanusha Sthavam. Is there a part1 to this? That is not there in the site.