Pradhama Guru Aar .. Swami Embaar Anubhavam…

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம: 

சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி எம்பார் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில்,

ஸ்வாமி எம்பார் விடிவோரை அனுபவிக்கும் பாசுரம்… *ப்ரதம குரு ஆர்* என்னும் தலைப்பில் – வழங்குகிறார் *விதுஷி ஸ்ரீமதி பூமா மதுஸுதனன்*

இதில்,

**ப்ரதம குரு யார்?

ஆசார்யனா, ஸ்ரீவைஷ்ணவணா,  எம்பெருமானா?

**எம்பெருமானுக்கு இல்லாத ஒன்று

**வழி நின்று

**வழி.. என்றால் என்ன?

ஸ்வாமி எம்பார் ஐதிஹ்யங்கள் இரண்டு  கேட்டு உகக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ –  23

Dated   05-02-2021

Leave a Reply