Ovudhalindri Sreevaishnavanaanen .. Swami Embaar Anubhavam

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம: 

சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி எம்பார் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில்,

*ஓவுதலின்றி ஸ்ரீவைஷ்ணவனானேன்*  என்னும் தலைப்பில் – வழங்குகிறார்

*ஸ்ரீ உ வே ஸுதர்சன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு 113 of Year 2

இதில்,

**எம்பெருமானுக்கு எண்ணிலாத் திருநாமங்கள் இருக்க ‘த்வாதஸ’ திருநாமத்தின் ஏற்றம்

**ஓவுதலின்றி காகாஷரி ஞாயம்

ஸ்ரீ எம்பார் நிர்வாஹம் கேட்டு அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ –  24

Dated   06-02-2021

Leave a Reply