Adhirapougantha Sirumaamanisar .. Sri Embaar Anubhavam.

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம: 

சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி எம்பார் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில்,

*அதிரப் புகுந்த சிறுமாமனிசர்* என்னும் தலைப்பில் – வழங்குகிறார்

*விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ண தபஸ்வினி*

இதில்,

**அறுகால சிறு வண்டு

**மூர்த்தி சிறிது கீர்த்தியோ பெரிது

** அதிரப் புகுந்தது எதனால்?

**புருஷகார க்ருத்யம்

ஸ்வாமி எம்பாரின் ப்ரபாவம் கேட்டு இன்புறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ –  21

Dated  03-02-2021

Leave a Reply