ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப் பிரான் அனுபவத் தொடரில்,
*எட்டினோடு இரண்டெனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி*
என்னும் தலைப்பில் – வழங்குகிறார்
*கோயில் ஸ்ரீ உ வே வகுளாபரணன் கேசவன் ஸ்வாமி*
இதில்,
**அங்கும் இங்கும் எது இன்பம்
**எட்டு இரண்டு பத்து
**இந்திரியங்களைக் கட்டுவதற்கு எது வழி
எம்பெருமான் பால் விள்விலாத காதல் என்று பக்திசாரர் பக்தி பற்றி அருளிச்செய்வது அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 19
Dated 01-02-2021