ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப் பிரான் திருநட்சத்திர அனுபவமாக * *ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன்* பாசுர அர்த்த விசேஷங்கள் – வழங்குகிறார் *ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை சுந்தர்ராஜன் ஸ்வாமி*
இதில்
**நாலு கேள்விகள் நாலு பதில்கள்
**ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் கவித்தலம்
**ஆற்றங்கரை கிடப்பது எதற்கு
**சரம ஸ்லோகம்
கொடுவினை தீ மாற்றம் சாரா வகையறிவோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 08
Dated 21-01-2021