ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப் பிரான் திருநட்சத்திர அனுபவமாக * * *இல்லறமல்லேல் துறவறம்* பாசுர அர்த்த விசேஷங்கள் – வழங்குகிறார் *ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி*
இதில்
** இல்லறம்.. கர்ம யோகம்
**துறவறம்.. ஞான யோகம்
** அல்லனவும்
** நல்லறம் எது?
அன்றோதிய வாக்கின் அர்த்த விசேஷத்தை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 10
Dated 23-01-2021