Kaliyanin Thatheeya Seshathvam .. Parakalan Panuvalgal…

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள்,

ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்

இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்

*கலியனின் ததீய சேஷத்வம்* என்னும் தலைப்பில்,

{“கண்சோர வெங்குருதி வந்திழிய” பெரிய திருமொழி ஏழாம் பத்து நான்காவது பதிகம்} வழங்குகிறார் *ஸ்ரீ உ வே  வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*

ஒலிப்பதிவு 0012-PP-042 of Year 2

இதில்,

**நண்ணாதவாளவுணரில் போக்யதை இதில் சேஷத்வம்

** ததீய சேஷத்வத்துக்கு ஸ்ரீவசனபூஷணத்தில் இது பரமப் ப்ரமாணம்

“” ஸ்ரீ பெரிய நம்பி ..கடலோசை

**அரையர் வார்த்தை

அடியார்க்கு அடியார்பால் ஆழ்வாரின் அன்பின் சாரத்தை அனுபவிக்க வாரீர் 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 13  கார்த்திகை |  28-11-2020 

Leave a Reply