பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில் *காணுமோ கண்ணபுரம்* என்னும் தலைப்பில், *தெள்ளியீர் திருமொழி* இருபகுதிகளாக வழங்குகிறார், ஸ்ரீ உ வே தி கு அ வேங்கடேசன் ஸ்வாமி {Sri U Ve T C A Venkatesan Swami}
_ஒலிப்பதிவு எண்: 0014-PP-043 of Year 2_
தெள்ளியீர் திருமொழி முதல் பகுதியில்,
**இழித்துப் பேசுதல்
**ஸ்ரீ கூரத்தாழ்வான் ஐதிஹ்யம்
**காணுமோ… காட்டிணாள்
**பட்டரின் வெறுப்பு
**உயர்ந்த இடம் எது?
**அர்ச்சாவதாரம் தண்ணீர்ப் பந்தல்
**ஊணுறக்கம் இல்லை
பரகாலநாயகி உருகுவதைக் கேட்டு உருகுவோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 14 கார்த்திகை | 29-11-2020
அதி அற்புதமான விளக்கம்