Ariyach-sendru-uraiyAye .. Part01 of Thooviriya Malaruzhakki Arththa Vishesangal

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும் திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில் –

“பரகாலன் பனுவல்கள்” – *அறியச் சென்று உரையாயே* என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே மணியரங்கன் ஸ்வாமி* – {Sri U Ve K E B Rangarajan Swami} – ‘தூவிரிய மலருழக்கி’ முதல் பகுதி அர்த்த விசேஷங்கள் வழங்குகிறார்.

ஒலிப்பதிவு எண்: 0006-PP—035 of Year 2

முதல் பகுதியில் –

**கலியன் தூது

**அறு கால சிறு வண்டு

**பிரியாதே

**உழக்கி

**ஏவரி வெஞ்சிலையான்

**அருளானே!

பரகாலன் தூது

தெரிவிக்கும் பாசுரம் அனுபவிப்போம் வாரீர். 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 08 கார்த்திகை |23-11-2020 

Leave a Reply