Thanks to Sri Vinjamur Venkatschariar Swamy
ஸ்ரீஸ்வாமி அருளாளப்பெருமாளெம்பெருமானார் 1022வது திருவவதார திருநக்ஷத்திர மஹோத்ஸவம் மூன்றாம் நாள் 21-11-2020 மதியம் 01.00 மணிக்கு தொடங்கி திருப்பாவை நாச்சியார் திருமொழி ( நாச்சியார் திருமொழி சிந்துரச்செம்பொடி பதிகத்தில் நூறு தடாவில் வெண்ணையும் நூறு தடா நிறைந்த அக்காரவடிசலும் ஸமர்ப்பணை) திருவாய்மொழி மூன்றாம் பத்து ஸேவை முடிந்து சாற்றுமறை தீர்த்த ப்ரஸாத கோஷ்டியுடன் சிறப்பாக நடைபெற்றது