பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள்,
‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*
திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்
*தூவிரிய மலருழக்கி..* பதிகம் பற்றிய சிற்றுரை வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே திருநகரி மேலத்திருமாளிகை எம்பார் ஆலிநாடன் ஸ்வாமி @ ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0004-PP—034 of Year 2
இதன் தொடர்ச்சியாக “தூவிரிய மலருழக்கி .. பெரிய திருமொழி மூன்றாம் பத்து .. ஆறாம் பதிகம் .. திருவாலி திருநகரியில் சேவிக்கும் அனுபவம் 🔽
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 08 கார்த்திகை |23-11-2020