ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத்தில் – மாறன் மறைக்குத் தேன் என்னும் தொடரில்
*இன்னுயிர் மால்…* என்ற தலைப்பில் வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி*
_ஒலிப்பதிவு 2 / 20_
இதில்,
**திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரத்தில் – இன்னுயிர்ச் சேவல் திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்கள்
**மானஸானுபவம் தானோ!
**ஸ்மாரக பதார்த்தங்கள் என்றால் என்ன?
**மேற்கிளை கொள்ளேன்மின்
**கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
**நாடு வாழ்ச்சிப் பெற வேணும்
என்று இந்த திருவாய்மொழியின் தேர்ந்த கருத்து – இந்த ‘திருவாய்மொழி நூற்றந்தாதியில் மாமுனிகள் கொண்டு வருகிறார்’ என்பதை ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் உரை கொண்டு நமக்கு எளிதாகக் கொடுக்கிறார்.
உள்ளம் உருகுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – ஐப்பசி 21 – 06 Nov 2020