ஐப்பசி திருமூலம் மஹோத்ஸவ ஒலிப்பதிவு ..
மாறன் மறைக்குத் தேன் என்னும் தொடரில்,
*பயம் தீர்ந்த மாறன்* என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி * வழங்குகிறார்
ஒலிப்பதிவு 2 / 19
இதில்,
**ஆழ்வார் அச்சத்துக்குக் காரணம் என்ன?
**அஸ்தானே பய ஸங்கை
**எம்பெருமானை நாடி அவனிடம் பலன் பெறுபவர்கள் அவனுடன் இருப்பதாக கணக்கில்லையோ!
**அங்கு நித்ய முக்தர்; இங்கு முமுக்ஷுக்கள்
**பயம் தீர்ப்பதே பயத்துக்குக் காரணம்
**நல் தவ முனிவர் யார்? கரை கண்டோர் யார்?
ஆழ்வார் பயம் தீர்ந்தது எவ்வாறு என்பது கேட்டனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 20 – 05 Nov 2020