PAAMARUVUVEDHAM PAGAR MAAL GUNANGAL .. Maaran Maraikkuth Theyn ..

 

=========

ஐப்பசி திருமூலம் மஹோத்ஸவ ஒலிப்பதிவு .. மாறன் மறைக்குத் தேன் என்னும் தொடரில்,

பாமருவேதம் பகர் மால் குணங்கள் என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே TCA வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்

ஒலிப்பதிவு 2 / 18

இதில்,

**நெறி நெறி நெறி

**அந்தாதி வகைகள்

**நூறே பாசுரங்களில் உரைத்த மேன்மை

**சொல் தொடர், பொருள் தொடரந்தாதி திருவாய்மொழி நூற்றந்தாதி

**பெரும் கூப்பீடு

**அம்மங்கியம்மாள் வார்த்தை… ஆர்த்தியை பாசுரமிடவொண்ணாது

**அவன் பராப்யன், ப்ராபகன்,

**என்று கொல் சேர்வது.. திருவில்லா வரை ப்ராப்யம்

*”காத்த என்கூத்தாவோ முதல் ப்ராபகம்

**விறல்மாலியைக் கொன்று அரக்கன் குலத்தைத் தடிந்து…. விரோதி நிரஸனம்

**ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு… மோக்‌ஷபரத்வம்

**சமுதாய சோபை அவயவ சோபை

**ஜகத் ஸ்ருஷ்டி, மேன்மை அந்தராத்மத்யா நிர்வாஹன்

இதுவே மால் குனங்கள், ஆம் அழகு,  ஆம் வேண்டற்பாடு என்று மாமுனிகள் வெளியிடுதல்.

சக்கரச் செல்வனின் குணத்தை  நன்குருகிக் தென்குருகூர் ஏறு கூப்பிட்டதை  அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 

சார்வரி – ஐப்பசி  19  —  04 NOV 2020 

Leave a Reply