ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தில் –
மாறன் மறைக்குத் தேன் என்ற தொடரில்,
*நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய*... என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு 2 / 17
**நீராகிக் கேட்டவர்கள்
**பரத்வத்திலும் அந்தர்யாமித்துவத்திலும் தூது
**உருகா நிற்பர் நீராயே !
**பக்ஷிகள் உருகுமோ?
**ஆழ்வார் வ்யஸநத்துக்குக் காரணம் என்ன?
**தண்ணீர் பந்தல் போல் எது?
**ஆழ்வாருடைய ஆர்த்த த்வனிக்கு எது அழியும்?
**நித்ய விபூதுக்கு அழிவு ஏது? எது?
**ஆறாத காதலுடன் கூப்பிடல்
**மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிது
**நடவாய், வாராய், ஒளிப்பாயோ! திரிவேனோ! தளர்வேனோ!.. படுப்பாயோ, குறுகாதோ!
ஆழ்வார் நீராகிக் கரைந்தது கேட்டு உரியதாக தொண்டராவோம் உலகமுண்டார்க்கே
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 18 – 03 Nov 2020