ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தில் –
மாறன் மறைக்குத் தேன் என்ற தொடரில்,
*மாசறு சோதி கண்ணன்… இரண்டாவது பகுதி*
வழங்குகிறார் * ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி*
ஒலிப்பதிவு: 2 / 16-02
இரண்டாவது பகுதியில்,
**வளவேழுலகு ஞான காரியம்.. மதி
**மாசறு சோதி பக்தி காரியம்.. நலம்
**மயர்வற மதிநலம்
**ஆசை மிகுந்தது எப்படி என்று பாசுரந்தோறும் காட்டுதல்
**பாசறவெய்தி, பேரமர்காதல் கடல்புரைய விளைவித்த,, நிறை கொண்டான், கடியன் கொடியன் நெடியமால், வாசுதேவன் வலை
**ஸ்வாஹா ஆஹா ஆனது
**மடலெடுப்பது பழி விளைக்கும் செயல்
**பழிக்கு அஞ்சாமல் ஏசறவே
இதைக் கேட்டு நம் ஊரெல்லாம் வைகுந்தமாக கொண்டாடுவோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 17 – 02 Nov 2020
ஆழ்வார திருநகரி இளையவில்லி ஸ்வாமி பூஞ்சோலையில் பயின்ற பைங்கிளிகளில் ஒன்றின் இன்குரலமுதம் உண்டு களித்தோம். கோ.கொ..இளையவில்லி பாஷ்யம் ரங்கராஜன் திருவாலி