Kannan-Adiyinaiyil-Kaadhal-Uruvaar-Seyal … Maaran Masraikkuth Theyn

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத்தில் – மாறன் மறைக்குத் தேன் என்னும் தொடரில்

*கண்ணன் அடியில் காதலுறுவார் செயல்* – என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

**அவா காதல் அன்பு வேட்கை

**எப்போ எப்போ

**அர்ச்சிராதி கதி பாரிப்பு

**யுகந்தோறும் ஆஸ்ரயிக்கும்படி

**கலியுகத்தில் திருநாம மஹிமை

**பரோபதேசம்

**சுருங்கச் செப்பியே

நொடியாயிரத்திப்பத்தின் படி கேட்டு ஆன புகழ் அருள் சேர்வோம்

வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 22 – 07 Nov 2020

Leave a Reply