Poikku Mei .. Maaran Maraikkuth Theyn … Sri U Ve Maniyarangan Swami

ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத்தில் – *மாறன் மறைக்குத் தேன்* என்னும் தொடரில்,

*பொய்க்கு மெய்* என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே மணியரங்கன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

**கையார் சக்கரம் திருவாய்மொழியின் சாரம்

**கையாரும் சக்கரத்தோன் திருவாய்மொழி நூற்றந்தாதி

**மெய் பொய் விசாரம்

**மெய்யர்க்கே மெய்யனாகும்

**பொய்யர்க்கே பொய்யன்

பொய்யாகப் பேசும் புறனைக்கு மெய்யான பேற்றை ஆழ்வாருக்கு உபகரித்ததுபனுபவிப்போம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 15 – 31 OCT 2020

One comment

  1. நெடுமால்தன் குருவின் நீள் குணத்தில் வடிவழகுதனில் ஈடுபட வாய்ப்பளித்த நல்லோருக்கு அநேக மங்களாசாசனங்கள்

    50 ஆண்டுகள் முன்பு சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ்காலனியில் உள்ள ஆஸ்திக ஸமாஜத்தில் 600 வது ஆண்டு நிறைவு விழாவில் துவளறு தன் சீலமெல்லாமுரைத்த மகிழ்மாறன் போல் ஆர்த்திப்ரபந்தத் தில் தன் சீலமுரைத்த சீர்மணவாள மாமுனிவன் சீர்மையை காஞ்சி மகான் PBA ஸ்வாமி உரை கேட்டு உள்ளம் செவ்வையாகி இன்றளவும் அவன் சீர்பரவும் பேறு பெற்றிருக் கும் மன நிறைவுடன் வாழும் மணியரங்கன்

Leave a Reply to K E B RANGARAJANCancel reply