Erumbiyappa Vaibhavam – Sri U Ve Koyil Kongialachan Balaji Swami

 

ஐப்பசி ரேவதி – ஸ்ரீ எறும்பியப்பா வைபவம் வழங்குகிறார்

ஸ்ரீ உ வே கோவில் கொங்கிலாச்சான் பாலாஜி ஸ்வாமி

இதில்,

**திருமலை யாத்திரை  செல்லும் ஸ்ரீவைஷ்ணவர் மூலமாக மாமுனிகள் ப்ரபாவம் அறிந்தது

**திருவரங்கம் சென்று ஈட்டுப் பெருக்கரின் ஈடு அனுபவித்தது

**சாமான்ய தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாமுனிகள் ப்ரசாதம் ஸ்வீகரியாமல் எறும்பி கிராமத்திற்கு மீண்டது

**உம்மிடம் பூசை கொள்ள மாட்டோம்

**ஓடோடிச் சென்று சேஷாவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்தது

**இவர் அருளிச்செய்தகிரந்தங்கள்

மன்னுயிர்காளிங்கே மணவாளமாமுனிவன் பொன்னடியாம் செங்கமலத்தை  அடைந்த ஸ்ரீ எறும்பியப்பாவின் சரிதம் கேட்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 14 – 30 OCT 2020

Leave a Reply