Sri Vilanjcholaippillai Vaibhavam … Thirumeyyam Sri U Ve Venkatakrishnan Swami

ஐப்பசி உத்திரட்டாதி

*ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை வைபவம்* – வழங்குகிறார்

*ஸ்ரீ உ வே திருமெய்யம் வேங்கடக்ருஷ்ணன்* ஸ்வாமி

ஒலிப்பதிவு: 2 / 013

இதில்,

**விளாஞ்சோலைப்பிள்ளை பெயர்க்காரணம்

**இவர் நித்யம் தென்னை மரம் ஏறுவதேன்?

**குலம் தரும் என்று ஸ்ரீவைஷ்ணவ குலம் பெறுதற்கு இவர் குலம் தடை இல்லை.

**ஸ்வாமி பிள்ளை லோகாச்சாரியார் இவரை சிஷ்யராக எற்று அங்கிகருத்தது

**ஸகல ஸாரார்த்தங்களையும் திருவாய்மொழிப்பிள்ளைக்கு கொடுக்கும்படி நியமித்தது

**ஸப்தகாதை

**சிலந்தி வலை

**திருவனந்தபுரத்தில் நடந்த அதிசயம்

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை வைபவம் கேட்டு, அவரைப் ப்ரார்த்திப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 13 – 29 OCT 2020

Leave a Reply