Inbam-thiramaagaa-mAladimaiye-inidhaam .. Maaran Maraikkuth Theyn

ஐப்பசி மாத திருமூலம் மஹோத்ஸவ தொடர்

“மாறன் மறைக்குத் தேன்”  என்ற தொடரில்

*இன்பம் திறமாகா மாலடிமையே இனிதாம்*

என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே மணியரங்கன் ஸ்வாமி * வழங்குகிறார்

ஒலிப்பதிவு: 2 / 012

இதில்,

**ஒரு நாயகமாய் திருவாய்மொழி நூற்றந்தாதி .. ஒரு நாயகமாய் திருவாய்மொழியின் சாரம்

**இக பர லோக இன்பம் அல்பம் அஸ்திரம்,

**செல்வம் பதவி இன்பம் அதிகாரம் ஸ்திரம் இல்லை

திருநாரணன் தாள் சிந்தித்து உய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 12 – 28 OCT 2020

 

One comment

  1. கோல் விழுக்காட்டாலே முதல் திருவந்தாதி 26 வது பாசுரத்தின் பொருளையும் அநுஸந்திக்க ப்ராப்தமாயிற்று தாஸன்

Leave a Reply