NER-NIRAL-NIRAI-ANI .. Sri U Ve Rajagopal Kannan Swami

 

ஐப்பசி மாத மஹோத்ஸவ வைபவ ஒலிப்பதிவு

*நேர் நிரல் நிறை அணி – என்ற தலைப்பில்

மேலநம்மங்குருச்சி *ஸ்ரீ உ வே கோயில் ராஜகோபால் கண்ணன் ஸ்வாமி* வழங்குகிறார்.

ஒளி-ஒளிப்பதிவு எண்: 2 / 011  

இதில்,

**அணி

**நிரல்நிறை அணி

**நேர் / எதிர் நிரல்நிறை அணி

**முதல் திருவந்தாதி உதாரணம்

**மூன்றாம் திருவந்தாதி அறுபதாம் பாசுரம்

**பெயர் வினை பொறுத்திக் காட்டல்

** பாசுர விளக்கம்

வெற்றிப்பணிலம் வாய்வைத்துகந்தான் புகழ் தமிழ்த்தலைவன் அனுபவம் ஊடே நுகர்வோம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 11 – 27 OCT 2020

Leave a Reply