ஐப்பசி மாத மஹோத்ஸவ வைபவ / அனுபவத் தொடரில்,
*விஷ்வக்ஸேனர் வைபவம்* என்னும் தலைப்பில் வழங்குபவர்
*ஸ்ரீ உ வே வானமாமலை ஸுதர்ஸனன் ஸ்வாமி*
இதில்,
**ஸ்ரீ விஷ்வக்ஸேனருக்கு பல திருநாமங்கள்
**விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே!
**விஸ்வமேத வ்யவஸ்திதே
**பிரம்பு த்ரிதண்டமானது
**பூலோலத்தில் தேவர்களுக்கு முன் மனுஷ்யர்களுக்கு ஆதரம்
**பாதுகா ஸஹஶ்ரத்தில் விஷ்வக்ஸேனர்
**பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் விஷ்வக்ஸேனர் பற்றிய செந்தமிழ்ப் பாக்கள்
சூத்திரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேனர் வைபவம் அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 08 – 24 OCT 2020