நவராத்திரி ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் தொடர்
ஸ்ரீ கமலா ஸ்துதி என்ற தலைப்பில் — முதல் பகுதி
வழங்குகிறார் விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி
இதில்,
**மாமுனிகள் செங்கமலவல்லித் தாயாரை போற்றி அருளிச்செய்த 17 ஸ்லோகங்கள்
**இதில் சில ஸ்லோங்களின் அர்த்த விசேஷங்கள்
**திருவுக்கும் திருவாகிய செல்வன்
** அகலகில்லேன் இறையும்
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் புகழ் கேட்டு பிராட்டி கடாக்ஷம் பெறுவோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 08 – 24 OCT 2020